அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில், சிவகாசி - 626 123.


life general mutual share

சிவகாசி சிவன் கோவிலின் சேவைகள்

அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில்

  • திருவனந்தல்
  • காலை சந்தி
  • உச்சிக்காலம்
  • சாயரட்சை
  • அர்த்த சாமம்
  • விழாக்கால சிறப்பு பூஜைகள்

என ஆறுகால பூஜைகளும் முறைப்படி நடைபெறுகின்றன. திருவனந்தல் காட்சியை காண வரும் அன்பர்கள் அதிகாலையில் பள்ளி எழுச்சி பூஜைக்கு முன்பு தாமாக முன்வந்து கோயில் முழுவதும் துப்புரவுத் தொண்டினை (உளவாரப்பணி) தொடர்ந்து செய்து வருகின்றனர். கோயில் தூய்மையாக இருக்க அன்பர்களின் சேவை மிகவும் குறிப்பிடத்தக்க பாராட்டுக்குரியது.

அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் அன்பர்களுக்கு இலவச நூலகம் மற்றும் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.


Home | History | Services | Contact us

Poojas | Festivals | Annadhanam | Administration | Gallery

Arulmigu Viswanatha Swamy Temple - Sivakasi | Maintained by Maharaj Computers