அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில், சிவகாசி - 626 123.


சிவகாசி சிவன் கோவிலின் அன்னதான திட்டம்

ஆன்லைன் அன்னதானத் திட்டம் -

அன்பர்கள் மற்றும் உபயதாரர்களின் வசதிக்காக ஆன்லைன் மூலமாகவும் அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவிலின் அன்னதானத் திட்டத்திற்கு உங்கள் இடத்தில் இருந்தபடி நன்கொடை வழங்கலாம்.

உபயதாரர்கள் அன்னதானத் திட்டத்திற்கு தங்களின் நன்கொடையை ஆன்லைன் மூலமாக வழங்கும் போது கோவிலின் அலுவலகத்தை (காலை 9 மணி - மாலை 6 மணி) தொலைபேசியில் தொடர்பு கொண்டு (சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) நன்கொடை விபரத்தை தெரிவிக்குமாறு பணியுடன் கேட்டுக் கொள்கிறோம்.


Contribution towards ANNADHANAM can be sent directly to the below address

Mrs.S.A.Sumathi - Executive Officer,
Arulmigu Viswanatha Swamy Temple,
Sivakasi – 626123.
Virudhunagar District - Tamil Nadu.

Payment via Crossed Account Payee Cheques/Drafts should be made payable to

"Executive Officer Arulmigu Viswanatha Swamy Temple Sivakasi"

Home | History | Services | Contact us

Poojas | Festivals | Annadhanam | Administration | Gallery

Arulmigu Viswanatha Swamy Temple - Sivakasi | Maintained by Maharaj Computers